Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

அஸ்தம்: வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.

சித்திரை 1,2: பணியிடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us