Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களது எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த வேலையை, முடிவிற்கு கொண்டு வருவீர்.

சித்திரை 1,2: குடும்ப பிரச்னை தீரும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து கொள்முதல் செய்வது நல்லது. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us