Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

04 பிப் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வேலைகளில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்.

சித்திரை 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதும், திட்டமிட்டுச் செயல்படுவதும் நன்மையாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us