Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.

அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து அதை சரிசெய்வீர்கள்.

சித்திரை 1,2: பணியிட பிரச்னை தீரும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us