முந்தய நாட்களின் ராசி
19 பிப் 2026

கன்னி:
கன்னி
உத்திரம் 2,3,4: ஆதாயமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் விலகுவர். வெளியூர் பயணம் நன்மை தரும்.
சித்திரை 1,2: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.



