Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2026

கன்னி:

கன்னி
உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலை இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

அஸ்தம்: எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். சிரமங்கள் சூழும். வேலைபளு அதிகரிக்கும். பொறுமை காப்பது நல்லது.

சித்திரை 1,2: முயற்சியில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us