முந்தய நாட்களின் ராசி
24 பிப் 2026

கன்னி:
கன்னி
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். பிறரை அனுசரித்துச் செல்வதால் லாபம் கூடும். வழிபாட்டில் பங்கேற்பீர்.
சித்திரை 1,2: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.



