Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

அஸ்தம்: திட்டமிட்ட வேலை நடக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும்.

சித்திரை 1,2: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர். வரவு அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us