Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

27 பிப் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். சுயதொழில் செய்து வருபவர்கள் தொழிலை  விரிவு செய்ய முயற்சிப்பீர்.

அஸ்தம்: உங்கள் முயற்சி லாபத்தை வழங்கும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.

சித்திரை 1,2: விருப்பமும் எதிர்பார்ப்பும் எளிதாக பூர்த்தியாகும் நாள். செய்து வரும் தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us