Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

13 மார் 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும்.

அஸ்தம்: அலைச்சல் அதிகரித்தாலும் உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

சித்திரை 1,2: வரவால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us