கும்பம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
12 ஜன 2024

கும்பம்: லாபம்
கும்பம்: அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்திற்காக திடீர் செலவுகள் ஏற்படும். முயற்சியில் தடை உண்டாகும்.
சதயம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வருமானம் வந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.


