Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

01 பிப் 2024

கும்பம்: பாராட்டு

கும்பம்: அவிட்டம் 3,4: நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்.
சதயம்: புதிய முயற்சி நன்மையளிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சி இழுபறியாகும். தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர். விருப்பம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us