Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

20 பிப் 2024

கும்பம்: ஆக்கம்

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்கள் நடந்தேறும். குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
சதயம்: உங்களைச்சுற்றி இருப்பவர்கள் பற்றி தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்து விவகாரத்தில் குடும்பத்தினர் கூறும் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us