Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

28 பிப் 2024

கும்பம்: ஏமாற்றம்

கும்பம்: அவிட்டம் 3,4: பிறரால் சில சங்கடங்களை இன்று சந்திக்க வேண்டியதாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை.
சதயம்: எதிர்பாராத சங்கடங்கள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: மற்றவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் உங்கள் செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us