கும்பம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
18 மார் 2024

கும்பம்: அமைதி
கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள்.
சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். உறவுகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மைகளை அடைய முடியாமல் போகும்.


