Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

06 மே 2024

கும்பம்: பெருமை

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரியின் எண்ணம் நிறைவேறும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பங்கு சந்தையில் லாபம் காண்பீர்.
சதயம்: உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் உருவாகும்.
பூரட்டாதி 1,2,3: குடும்ப நலன் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பண வரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us