Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

08 மே 2024

கும்பம்: தனம்

கும்பம்: அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
சதயம்: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும். வரவு செலவில் சங்கடம் தோன்றும்.
பூரட்டாதி 1,2,3: முயற்சி வெற்றியாகும் நாள். ஒப்புக்கொண்ட வேலைகளை முடித்துக் கொடுப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us