கும்பம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
22 மே 2024

கும்பம்: நன்மை
கும்பம்: அவிட்டம் 3,4: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.
சதயம்: உங்கள் விருப்பங்கள் இன்று பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு பிடிக்காத சில சம்பவங்கள் இன்று நடந்தேறும். பேச்சில் கவனம் தேவை.


