Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

26 மே 2024

கும்பம்: முயற்சி

கும்பம்: அவிட்டம் 3,4: உள்ளம் மகிழும் நாள். வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
சதயம்: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.
பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். நிதிநிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us