Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

29 மே 2024

கும்பம்: நன்மை

கும்பம்: அவிட்டம் 3,4: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.
சதயம்: முயற்சியால் முன்னேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானம் உயரும்.
பூரட்டாதி 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகுவர். உங்களது பேச்சினால் பிரச்னைகளை சந்திப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us