Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

12 ஜூன் 2024

கும்பம்: கவலை

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில் போட்டியாளர்களால் உண்டான சங்கடம் நீங்கும்.
சதயம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர் விலகிச்செல்வர். வருமானம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us