Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2024

கும்பம்: நன்மை

கும்பம்: அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.சதயம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலையில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். நன்மையான நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us