Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

30 ஜூலை 2024

கும்பம்: நிம்மதி

கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர். உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், செயலில் வெற்றியுண்டாகும். சங்கடம் விலகும். நினைத்ததை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலரின் வீண்பழிக்கு ஆளாவீர். உடலில் பாதிப்பு தோன்றி மறையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us