Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

04 ஆக 2024

கும்பம்: புகழ்

கும்பம்: அவிட்டம் 3,4: உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் வேலைகளிலும் சில நெருக்கடிகளை சந்திப்பீர். வரவு இழுபறியாகும்.சதயம்: உங்கள் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வர். வரவு திருப்திதரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us