Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

11 ஆக 2024

கும்பம்: மகிழ்ச்சி

கும்பம்: அவிட்டம் 3,4: செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். சதயம்: தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வார்த்தைகளால் குடும்பத்தில் பிரச்னை உருவாகும்.பூரட்டாதி 1,2,3: லாபமான நாள். நிறைவேறாது என நினைத்த வேலை முடிவிற்கு வரும். வருவாய் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us