Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

12 ஆக 2024

கும்பம்: பாராட்டு

கும்பம்: அவிட்டம் 3,4: சாதனை புரியும் நாள். நண்பர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும்.சதயம்: அதிர்ஷ்டமான நாள். உங்கள் விருப்பம் இன்று பூர்த்தியாகும். வருவாய் உயரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்களுக்குப் பிடிக்காத சில செயல்கள் இன்று நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us