கும்பம் : நஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
13 ஆக 2024

கும்பம்: நஷ்டம்
கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். மனம் குழப்பம் அடையும்.சதயம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.பூரட்டாதி 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உடன் பணிபுரிபவர்களால் வேலை முடியும். பணவரவில் இருந்த தடை விலகும்.


