Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

15 ஆக 2024

கும்பம்: தாமதம்

கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்ப்பினை சந்திக்கும் நாள். வியாபாரம் செய்யும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: நினைப்பது நிறைவேறும் நாள். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.பூரட்டாதி 1,2,3: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வரவேண்டிய வருமானத்தில் தடை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us