Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

17 ஆக 2024

கும்பம்: வெற்றி

கும்பம்: அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். திடீர் செலவு ஏற்படும். கையிருப்பு கரையும்.சதயம்: யோகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: போட்டியாளர்களால் சங்கடங்களை சந்திக்கும் நாள். வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us