Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

23 ஆக 2024

கும்பம்: உயர்வு

கும்பம்: அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சதயம்: உங்கள் செயல்களே இன்று உங்களுக்கு எதிரியாகும். குடும்பத்தினர் கோபத்திற்கு ஆளாவீர். பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us