கும்பம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
27 ஆக 2024

கும்பம்: வெற்றி
கும்பம்: அவிட்டம் 3,4: லாபமான நாள். உடன் பணிபுரிபவர்களால் நல்ல பெயர் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.சதயம்: தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்.பூரட்டாதி 1,2,3: சந்தோஷமான நாள். உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.


