Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

29 ஆக 2024

கும்பம்: லாபம்

கும்பம்: அவிட்டம் 3,4: வரவால் வளம் காணும் நாள். உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: அமைதி காக்க வேண்டிய நாள் உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் வேலை இன்று வேகமாக நடந்தேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us