Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

12 அக் 2024

கும்பம்: பெருமை

கும்பம்: அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். விருப்பம் நிறைவேறும்.சதயம்: மேற்கொண்ட வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் மீது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: திடீர் செலவு ஏற்படும். தக்க சமயத்தில் நண்பர் உதவி புரிவர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us