Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : சோதனை

முந்தய நாட்களின் ராசி

01 பிப் 2025

கும்பம்: சோதனை

கும்பம்: அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.சதயம்: விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. புதிய முயற்சியில் இறங்கும் முன் யோசிக்கவும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us