Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2025

கும்பம்: நிம்மதி

கும்பம்: அவிட்டம் 3,4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். எதிர்ப்பு விலகும். முயற்சியில் இருந்த தடை நீங்கும். நினைத்ததை செய்து முடிப்பீர்.சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வரவு வரும். வழக்கு சாதகமாகும். உங்கள் செயல் வெற்றியாகும். குடும்பத்தினரின் விருப்பம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us