Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

04 ஜூன் 2025

கும்பம்: நன்மை

கும்பம்: அவிட்டம் 3,4: குடும்ப நெருக்கடி விலகும். மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிலைமை மாறும்.சதயம்: கூட்டுத் தொழிலில் தோன்றிய பிரச்னை தீரும். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us