கும்பம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
03 ஜூலை 2025

கும்பம்: லாபம்
கும்பம்:
அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.
சதயம்: பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.
பூரட்டாதி 1,2,3: மனதில் குழப்பம் அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.



