Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

17 ஜூலை 2025

கும்பம்: லாபம்

கும்பம்:


அவிட்டம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சதயம்: பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. பிறரிடம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் தேவை.

பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர். புதிய முதலீடு இன்று வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us