கும்பம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
18 ஜூலை 2025

கும்பம்: உயர்வு
கும்பம்:
அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும்.
சதயம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வியாபாரம் முன்னேற்றமடையும்.


