Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2025

கும்பம்: ஆதாயம்

கும்பம்:

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். இன்று அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.

சதயம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். ஒருசிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us