Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

30 ஜூலை 2025

கும்பம்: பக்தி

கும்பம்:

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான பணி லாபம் தரும்.

சதயம்: பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் உடன் இருப்பவர் செயல்படுவர். இன்று கோபம் வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us