Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

01 ஆக 2025

கும்பம்: பொறுமை

கும்பம்:

அவிட்டம் 3,4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி நீங்கும். விஐபிகளால் உங்கள் வேலைகள் முடியும். 

சதயம்: கவனமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். உங்கள் முயற்சியில் சிறு தடைகள் ஏற்படும். 

பூரட்டாதி 1,2,3: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us