Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

05 ஆக 2025

கும்பம்: ஜெயம்

கும்பம்:

அவிட்டம் 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.

சதயம்: பணியிட பிரச்னை முடியும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us