Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

07 ஆக 2025

கும்பம்: ஜெயம்

கும்பம்:

அவிட்டம் 3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் துணையுடன் வேலையை முடிப்பீர்.

சதயம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 

பூரட்டாதி 1,2,3: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். திடீர் வரவால் நெருக்கடி நீங்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us