கும்பம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
15 ஆக 2025

கும்பம்: வெற்றி
கும்பம்:
அவிட்டம் 3,4: வெளியூர் பயணம் ஆதாயமாகும். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.
சதயம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல், மன நிலையில் உற்சாகம் தோன்றும்.


