Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : தடல்கல்

முந்தய நாட்களின் ராசி

19 ஆக 2025

கும்பம்: தடல்கல்

கும்பம்:

அவிட்டம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். 

சதயம்: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.

பூரட்டாதி 1,2,3: பிடிக்காத செயல்களை உடன் இருப்பவர்கள் செய்வர். இன்று கடுமையாக உழைப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வது அவசியம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us