Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

24 ஆக 2025

கும்பம்: நன்மை

கும்பம்:

அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சதயம்: உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டவர் மனம் மாறுவர். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் குழப்பம் நீங்கும்.

பூரட்டாதி 1,2,3: கூட்டுத் தொழில் லாபமடையும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் ஆதாயத்தை உண்டாக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us