Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/கும்பம்
கும்பம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

25 ஆக 2025

கும்பம்: சுகம்

கும்பம்:

அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

சதயம்: தொழிலில் தோன்றிய பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.  நண்பர்கள் இன்று உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.

பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவர். மேல் அதிகாரியின் ஆலோசனைப்படி செயல்படுவது நன்மைதரும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us