கும்பம் : சோதனை
முந்தய நாட்களின் ராசி
26 ஆக 2025

கும்பம்: சோதனை
கும்பம்:
அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை அடைய முடியாமல் போகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
சதயம்: வாகனப்பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப்பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.


