கும்பம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
27 ஆக 2025

கும்பம்: செலவு
கும்பம்:
அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நடத்தி முடிப்பதில் எதிர்பாராத தடை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.
சதயம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்தில் முடியும். உடனிருப்போரை அனுசரித்துச் செல்வது அவசியம்.


